#pothikai_tamil_singam #tamizhi #vatteluthu Tamizhi is a variant of the Brahmi script used to write inscriptions in the early form of the Old Tamil language.The Tamizhi script has been paleographically and stratigraphically dated between 3rd century BCE and 1st century CE, and it constitutes the earliest known writing system evidenced in many parts of Tamil Nadu, Kerala, Andhra Pradesh and Sri Lanka. Tamil Brahmi inscriptions have been found on cave entrances, stone beds, potsherds, jar burials, coins, seals, and rings. Tamizhi (Tamil Brahmi) resembles but differs in several minor ways from the Brahmi script inscriptions found elsewhere on the Indian subcontinent such as the Ashokan edicts found in Andhra Pradesh.It adds diacritics to several letters for sounds not found in Prakrit, producing ṉ ṟ ṛ ḷ. Secondly, in many of the inscriptions the inherent vowel has been discarded: A consonant written without diacritics represents the consonant alone, whereas the Ashokan diacritic for long ā is used for both ā and short a in tamilzhi (Tamil Brahmi). This is unique to tamizhi (Tamil Brahmi) and Bhattiprolu among the early Indian scripts. Tamizhi (Tamil Brahmi) does not, however, share the odd forms of letters such as gh in Bhattiprolu. This appears to be an adaptation to Dravidian phonotactics, where words commonly end in consonants, as opposed to Prakrit, where this never occurs. According to Mahadevan, in the earliest stages of the script the inherent vowel was either abandoned, as above, or the bare consonant was ambiguous as to whether it implied a short a or not. Later stages of tamizhi (Tamil Brahmi ) returned to the inherent vowel that was the norm in ancient India. According to Kamil Zvelebil, Tamizhi (tamil brahmi) script was the parent script that ultimately evolved into the later Vatteluttu and Tamil scripts. #tamizhi tamizhi :- தமிழி மற்றும் தமிழ் வட்டெழுத்துக்களை அனைவரும் கற்று,உலகிலேயே மூன்று எழுத்து வடிவம் கொண்ட ஒரே மொழி நம் #தமிழ் என்ற பெருமை நம் மொழிக்கு சூட்டி , நம் மொழியின் பெருமையை உலகறிய செய்ய பயணிக்கிறோம்.... #தமிழி ( #தமிழ்_பிராமி) மற்றும் #தமிழ்_வட்டெழுத்துக்களை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டு மற்றவர்கள் பயனடையும் வகையில் பகிர்ந்து உதவுங்கள் ...... தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டது) மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் பற்றிப் பல கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகள் தமிழி எழுத்துமுறை கி.மு.5ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும் மற்ற பிராமி எழுத்துமுறைகள் கி.மு. 3ம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும், அதாவது அசோகருக்கு பிற்பட்ட அல்லது ஆரம்ப மௌரியப் பேரரசு (சுமார் கி.மு. 322-185) காலத்துக்குரியவை என பொதுவாகக் கருதப்படுகின்றன. சில ஆரம்ப கால எழுத்துமுறைகள் கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரியனவாகவுள்ளன. இதிலுள்ள பல பிராமி எழுத்துமுறைகளுள் தமிழ்ப் பிராமி பட்டிப்புரலு எழுத்துமுறைக்கு நெருங்கியதாயுள்ளது. தமிழ்ப் பிராமி வழமையான பிராமியிலிருந்து வேறுபடுத்திக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எழுத்துமுறை தமிழர்களின் ஆரம்ப வரலாற்றுடனும் அவர்களின் சங்க இலக்கியம் போன்ற இலக்கிய உருவாக்கத்திலும் பயன்பட்டது. தமிழ்ப் பிராமி தற்போதைய தமிழ் எழுத்து முறை, மலையாள எழுத்துமுறை என்பனவற்றின் முன்னைய முறையான வட்டெழுத்தின் முன்னோடியாகும். இது தமிழி (தாமிழி) எனவும் அழைக்கப்படுகிறது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றன. அவை: தமிழி (அ) தாமிழி வட்டெழுத்து #tamizh_brahmi #keezhadi #tamil_old_script #hip_hop_tamizha #athi_hip_hop_tamizha #singam #சிங்கம் #singam3 #singam2 #sithira eluthukkal #pothikai_tv #பொதிகை_டிவி #Pothikai_tv_live

Tamizhi hip hop tamizhaTamizhi hip hop tamizha whatsappTamizhi hip hop tamizha reactionTamizhi whatsapp statusTamizhi reactionTamizhi episodeTamizhi hip hop tamizha song whatsapp statusTamili hip hopTamizhi scriptTamizhi full screen statusTamizhi song full screen whatsapp statusTamizhi alphabetTamizhi pronunciation