#thangamayil #jewellery #theni பாசமும், வீரமும் ஒருங்கே பெற்ற தேனி சொந்தங்களே! தேனி, கம்பம், போடி மற்றும் பெரியகுளம் என தங்கமயில் நிறுவனம் தேனி மாவட்டம் முழுவதும் தன் தோகை விரித்து உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கி வருவது உங்களின் நல் ஆதரவினால் தான்... தேனியின் அரனாய் விளங்கும் பசுமையான விவசாயம், தொன்மையான பாரம்பரியம், அழகிய வாழ்வியல், மண்ணின் பெருமை என தேனியின் அனைத்து கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக பாடல் ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளோம். தேனி மாவட்டத்தின் பெருமைக்கு இப்பாடல் மேலும் புகழ் சேர்க்கும் என நம்புகிறோம். தேனி மாவட்ட மக்கள் அனைவருக்கும் இப்பாடலை சமர்ப்பிக்கிறோம். இப்பாடலை துணை காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு. இளமாறன் அவர்கள் வெளியிட்டார். இப்பாடலை தொகுத்து, உருவாக்கிய அனைவருக்கும் தங்கமயில் நிறுவனம் சார்பாக வாழ்த்துக்கள்... #thenisong #engaoorutheni #thenicoversong #thenihistory #theni #periyakulam #bodi #cumbum ----------------------------------------------------------- For More Latest Trending Gold and Diamond Jewellery / Silver Collections & More Exciting Gifts : ► Visit Website - https://bit.ly/3apyWIh SUBSCRIBE 👇 ► Youtube - https://bit.ly/3wSzX3g ► Follow Instagram – https://bit.ly/3albewO ► Follow Facebook - https://bit.ly/3M1yflC ► Follow Pinterest - https://bit.ly/3NL1ZVb ------------------------------------------------------------------- To Know Daily Gold Rate and New Updates : ► Follow Our Telegram Group - https://bit.ly/3axN9TN ► Follow Twitter - https://bit.ly/3t6M8Ix ------------------------------------------------------------------- For More Details, ► Contact Us - 1800 889 7080 ► WhatsApp Us - https://bit.ly/3q95N9z

indian weddingmarriagebride and groomengagementreceptiongrttanishqshortstrendingtamil newstoday newstoday rasipalancosmeticshairfall tipshair fall solution at homewedding makeupwedding dancevijay tvbridal makeupramar comedychettinad samayal in tamilhouse warminglove songsgiftsbiggbosslove todaygpmuthuvarisuRanjithame_Varisudancesharmikakolamsavinginvestmentgold_savingschemsreelsaudio_launchthenithangamayil theni song