#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #cumbamdargah #mohaiyadeenandavar #tamilnadudargahs #cumbam #islamicvideos #vlog #dargahvlog #travelvlog #travel அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சில இடங்களுக்கு நேரில் செல்லும் போதுதான் அந்த இடங்களைப் பற்றி அறியாத பல தகவல்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை இறைவன் நமக்கு வழங்குகிறான். தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்திருக்கக் கூடிய முகைதீன் ஆண்டவர் காட்டுப்பள்ளி மஃகாமிற்கு நாம் சென்றபோது அவ்வாறு பல அதிசயமான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மெய் நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹியுத்தீன் ஆண்டவர் வந்து தொழுகை நடத்திய இடம் இந்த காட்டுப்பள்ளி. இங்கு ஜின்கள் முஹியுத்தீன் ஆண்டகையால் கட்டுப்படுத்தப் பட்டு பாம்புகளாக வாழ்கின்றன என்று இப்பகுதி மக்கள் சொல்கின்றனர். அவை மரத்தில் இருந்து கீழிறங்குவதில்லை என்றும் யாருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.... பொட்டல் புதூர் போன்றே இங்கும் முகையதீன் ஆண்டகை அஸர்களுக்கு மஃகாம் அமைந்திருந்தாலும் இது யானை உள்ளிட்ட பல விலங்குகள் உலவும் காட்டுப் பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. யா கௌஸ் முஹையதீன் என்று இங்கு வருவோர் அவர்கள் மீது கொண்டிருக்கும் பற்றினை வெளிப்படுத்துகிறார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... Thandora Tamilan Islam 9524263587 Muhiyudeen Andavar Kattuppalli situated in Cumbum, Theni District. Kattupapalli means Mosque in forest. Muhiyudeen Andavar stayed here and conduted prayers in this place. People said that Snakes which lived on the trees of this place are Jins.Like this lot of wonders are in Cumbum Kattuppalli. Come with us through this vlog video... Assalamu Alaikum varah...

DargahThandora TamilanThandora Tamilan IslamIslamDargah SharifCumbam dargahCumbum KattupalliIslamic VideosTamilnadu DargahsTheni CumbamMuhaiyadeen Andavar KattuppalliMuhiyudeen AndavarJinJin DargahSnakesJins as SnakesJin MosqueJin PalliJinsForest DargahDharhaDarkaTharkaaTharkhaDarkhaDarhaTharhaThareeqadargahdargaThandora TamilThandura tvtandorathandora tamilanBest Tamil VideosTamil videostandora tamilan