க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன வரிசை | தமிழ் எழுத்துக்கள் | உயிர் எழுத்துக்கள் தமிழ் அரிச்சுவடி (Tamil script) என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள், தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்தவையல்ல.தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12 x 18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துகளும், 18 மெய் எழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் நெடுங்கணக்கில் சேராச் சில கிரந்த எழுத்துகள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52-உம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துகளும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர். மனித உடலின் இயக்கத்திற்கு ஆதாரமாகும் இதயம் இடப்புறம் இருப்பதனால் தமிழ்மொழியின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் ஒலி வடிவங்களைக் குறிக்கும் வரிவடிவத் தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. #kavarisai#kavarisaisorkal#kakaavarisaisorkal#kakaavarisai#kavarisaisorkalintamil#kavarisaitamilvarthaigal#kakaavarisaisorkal#kavarisaei#kavarisaiforkids#kavarisaivaipadu#tamilkavarisaiwords#howtowritekavarisai#kavarisaieluthukkal#tamilkavarisaisorkal#tamilkavarisailetters#kavarisaitamilletters#kavarisaeisolkal#kakavisai#kakaakikeekuvarisai#kavarisaivaipaduintamil#kavarisaitamileluthukkal

ka varisaika varisai sorkalka kaa varisai sorkalka kaa varisaika varisai sorkal in tamilka varisai tamil varthaigalkakaa varisai sorkalka varisaeika varisai for kidska varisai vaipadutamil ka varisai wordshow to write ka varisaika varisai eluthukkaltamil ka varisai sorkaltamil ka varisai letterska varisai tamil letterska varisaei solkalka kavisaika kaa ki kee ku varisaika varisai vaipadu in tamilka varisai tamil eluthukkal